Piranthar Piranthar Kristhu Piranthar

பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்வின்னிலும் மன்னிலும் வெற்றி முழங்கபிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்வின்னிலும் மன்னிலும் வெற்றி முழங்க 1. மன்னில் சமாதானம் வின்னில் மகிழ்ச்சிஎன்றென்றும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார்மன்னில் சமாதானம் வின்னில் மகிழ்ச்சிஎன்றென்றும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார் – பிறந்தார் 2. தூதர் சேனைகள் எக்காளம் முழங்கஎன்னாளும் அதிர நம் இயேசு பிறந்தார்தூதர் சேனைகள் எக்காளம் முழங்கஎன்னாளும் அதிர நம் இயேசு பிறந்தார் – பிறந்தார் 2. Read more…

Aar Ivar Aaraaro

ஆர் இவர் ஆராரோஇந்த அவனியோர் மாதிடமேஆனடை குடிலிடை மோனமாய்உதித்த இவ்வற்புத பாலகனார் ? 1. பாருருவாகுமுன்னே – இருந்தபரப்பொருள் தானிவரோ?சீருடன் புவி வான் அவை பொருள் யாவையுஞ்சிருஷ்டித்த மாவலரோ? – ஆர் 2. மேசியா இவர்தானோ? – நம்மைமேய்த்திடும் நரர்கோனோ?ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதிஅன்புள்ள மனசானோ? – ஆர் 3. தித்திக்குந் தீங்கனியோ? – நமதுதேவனின் கண்மணியோ?மெத்தவே உலகிருள் நீக்கிடும் அதிசயமேவிய விண் ஒளியோ? – ஆர் 4. பட்டத்துத் Read more…

Aadhi Thiru Vaarthai

ஆதி திருவார்த்தை திவ்யஅற்புத பாலனாக பிறந்தார் – 2ஆதாம் தம் பாவத்தில் சாபத்தை தீர்த்திடஆதிரையோரை யீடேற்றிட மாசற்ற ஜோதி திருவத்துவத்தோர் வஸ்துமரியாம் கன்னியிட முதித்து -2மகிமையை மறந்து தமை வெறுத்து – 2மனு குமாரன் வேஷமாய்உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர்மின்னுஞ்சீர் வாசகர் மேனிநிறம் எழும்உன்னத காதலும் பொருந்தவே சர்வநன்மை சொரூபனார் ரஞ்சிதனார் தாம் தாம் தன்னர வன்னரதீம் தீன் தீமையகற்றிடசங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோஷமென சோபனம் பாடவேஇங்கீர்த் இங்கீர்த் இங்கீர்த் Read more…

Piranthar Piranthar

பிறந்தார், பிறந்தார்வானவர் புவி மானிடர் புகழ்பாடிட பிறந்தார் மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார்மாதேவ தேவனேமேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார்மா தியாகியாய் வளர்ந்தார் பாவ உலக மானிடர் மேல்பாசம் அடைந்தவரேமனக்காரிருளை எம்மில் நீக்கிடும் மெய்மாஜோதியாய் திகழ்ந்தார் பொறுமை தாழ்மை அன்புருக்கம்பெருந்தன்மை உள்ளவரேமரணம் வரையும் தன்னை தாழ்த்தினதால்மேலான நாமம் பேற்றார் இயேசு பிறந்தார் உள்ளமதில்இதை எங்கும் சாற்றிடுவோம்புசிப்பும் குடிப்பும் தேவ ராஜ்யமல்லபரன் ஆவியில் மகிழ்வோம்

Aa Ambara Umbara Mum Pukalunthiru

ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திருஆதிபன் பிறந்தார் ஆதிபன் பிறந்தார், – அமலாதிபன் பிறந்தார். – ஆ! 1. அன்பான பரனே! – அருள் மேவுங் காரணனே! (2) – நவஅச்சய சச்சிதா – ரட்சகனாகியஉச்சிதவரனே! – ஆ! 2. ஆதம் பவமற, – நீதம் நிறைவேற, (2) – அன்றுஅல்லிராவினில் – தொல்லையிடையினில்புல்லணையிற் பிறந்தார். – ஆ! 3. ஞானியர் தேட, – வானவர் பாட, (2) – Read more…

Ebinesare (Naanum En veedum)

Ebinesare (Naanum En veedum) Song by: John jebaraj நானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும் ஓயாமல் நன்றி சொல்வோம்-2 ஒரு கரு போல காத்தீரே நன்றி என்னை சிதையாமல் சுமந்தீரே நன்றி-2 எபிநேசரே எபிநேசரே இந்நாள் வரை சுமந்தவரே எபிநேசரே எபிநேசரே என் நினைவாய் இருப்பவரே நன்றி நன்றி நன்றி இதயத்தில் சுமந்தீரே நன்றி நன்றி நன்றி நன்றி கரு போல சுமந்தீரே நன்றி 1. Read more…

Open chat
1
Scan the code
Join our Whatsapp group
Hello 👋
Praise the lord !