பழைய ஏற்பாட்டு நூல்கள் மொத்தம் 39.

வேதாகமத்தில் பழைய ஏற்பாடு மொத்தம் ஐந்து பிரிவுகளாக தொகுக்கப்பட்டுள்ளன.

ஐந்தாகமங்கள் அல்லது சட்ட புத்தகங்கள்:

  1. ஆதியாகமம் – Genesis (மோசே)
  2. யாத்திராகமம் – Exodus (மோசே)
  3. லேவியராகமம் – Leviticus (மோசே)
  4. எண்ணாகமம் – Numbers (மோசே)
  5. உபாகமம் – Deuteronomy (மோசே)

வரலாற்று புத்தகங்கள்

  1. யோசுவா – Joshua (யோசுவா)
  2. நியாயாதிபதிகள் – Judges (சாமுவேல்)
  3. ரூத் – Ruth (சாமுவேல்)
  4. 1 சாமுவேல் – 1 Samuel (சாமுவேல்)
  5. 2 சாமுவேல் – 2 Samuel (சாமுவேல்)
  6. 1 இராஜாக்கள் – 1 Kings (எரேமியா)
  7. 2 இராஜாக்கள் – 2 Kings (எரேமியா)
  8. 1 நாளாகமம் – 1 Chronicles (எஸ்றா)
  9. 2 நாளாகமம் – 2 Chronicles (எஸ்றா)
  10. எஸ்றா – Ezra (எஸ்றா)
  11. நெகேமியா – Nehemiah (நெகேமியா)
  12. எஸ்தர் – Esther (மோர்தகாய்)

செய்யுல்/பாட்டு புத்தகங்கள்

  1. யோபு – Job (யோபு)
  2. சங்கீதம் – Psalms (அடுத்த பதிவு)
  3. நீதிமொழிகள் – Proverbs (அடுத்த பதிவு)
  4. பிரசங்கி – Ecclesiastes (சாலமோன்)
  5. உன்னதப்பாட்டு – Song of Songs (சாலமோன்)

தீர்க்கதரிசன புத்தகங்கள்

பெரிய தீர்க்கதரிசன புத்தகங்கள்:

  1. ஏசாயா – Isaiah (ஏசாயா)
  2. எரேமியா – Jeremiah (எரேமியா)
  3. புலம்பல் – Lamentations (எரேமியா)
  4. எசேக்கியேல் – Ezekiel (எசேக்கியேல்)
  5. தானியேல் – Daniel (தானியேல்)

சிறிய தீர்க்கதரிசன புத்தகங்கள்:

  1. ஓசியா – Hosea (ஓசியா)
  2. யோவேல் – Joel (யோவேல்)
  3. ஆமோஸ் – Amos (ஆமோஸ்)
  4. ஒபதியா – Obadiah (ஓசியா)
  5. யோனா – Jonah (யோனா)
  6. மீகா – Micah (மீகா)
  7. நாகூம் – Nahum (நாகூம்)
  8. ஆபகூக் – Habakkuk (ஆபகூக்)
  9. செப்பனியா – Zephaniah (செப்பனியா)
  10. ஆகாய் – Haggai (ஆகாய்)
  11. சகரியா – Zechariah (சகரியா)
  12. மல்கியா – Malachi (மல்கியா)

0 Comments

Leave a Reply

Open chat
1
Scan the code
Join our Whatsapp group
Hello 👋
Praise the lord !