சங்கீத புத்தகத்தில் மொத்தம் 150 அதிகாரங்கள் உள்ளன.

தாவீது73
ஆசாப் 12
கோராகின் புத்திரர்10 (சங் 42, 44-49, 84, 85, 87)
சாலமோன்2 (சங் 72, 127)
மோசே1 (சங் 90)
ஏதான்1 (சங் 89)
ஏமான்1 (சங் 88)
பெயர் தெரியாதவர்கள்50

நீதிமொழிகள் புத்தகத்தில் மொத்தம் 31 அதிகாரங்கள் உள்ளன.

சாலமோன்நீதி 1-24
சாலமோன் எழுதினர், ஆனால் எசேக்கியாவின் மனிதர்கள் அதை நகல் எடுத்தனர்.நீதி 25-29
ஆகூர்நீதி 30
லேமுவேல்நீதி 31

0 Comments

Leave a Reply

Open chat
1
Scan the code
Join our Whatsapp group
Hello 👋
Praise the lord !