கருப்புப் பூனை
–பேராயர் V.S. அசரியா திடீரென்று வயிற்று வலியால் துடித்த மகனை மருத்துவரிடம் தூக்கிச்சென்றாராம் தகப்பனார், மருத்துவர் பரிசோதித்துவீட்டு வயிற்று வலிக்குரிய (Symptoms) ஏது காரணங்கள் ஒன்றும் இல்லையே சொன்னார். இதைக் கேட்ட சிறுவன் அதை மறுத்து வயிற்றுவலிக்குக் காரணம் கருப்புப் பூனை ஒன்று வயிற்றில் இருந்து கத்துவதாகக் கூறினான்? மருத்துவர் எவ்வளவோ எடுத்துக் கூறியும் பையன் கேட்பதாக இல்லை. செயலற்றுப்போன மருத்துவருக்கு ஒரு idea உருவானது…. என்ன அது? கருப்புப்பூனை Read more…