பிதாவின் குணங்கள்
நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவும் இல்லாதவர் (நித்தியமானவர்)
தம்மை தாமே வெளிபடுத்தும்படி சகலத்தையும் சிருஷ்டித்தவர்.
ஆகையால் அவர் சிரிஷ்டிகளுக்கு பிதா என்றும், சிருஷ்டி கர்த்தா என்றும் அழைக்கபடுகிறார். (எபி 2:10; ரோமர் 1:20).
அவர் ஜீவன்களுக்கு ஊற்றாயிருக்கிறார் (சங் 36:9).
அவர் அன்பாயிருக்கிறார் (1 யோவான் 4:8), அன்பில்லாதவன் தேவனை அறியான்.
அவர் பரிசுத்தர் (ஏசாயா 6:3 – சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்)
குமாரனின் குணங்கள்
பிதாவிற்கு தம்மை முற்றிலும் ஒப்புகொடுத்து கீழ்படிந்தவர். (எபி 10:7; பிலி 2:8).
அவர் தேவனுடைய வார்த்தையாக இருந்தார் (யோவான் 1:1).
அவர் மாறாதவர் (எபி 13:8).
பரிசுத்த ஆவியானவரின் குணங்கள்
நம்மை சத்தியதிற்குள் வழிநடத்தி பரிசுத்தமாகுபவர் (யோவான் 16:13; 2 தெச 2:4).
வரப்போகிற காரியத்தை அறிவிக்கிறவர்.
கண்டித்து உணர்த்துகிறவர்.
0 Comments