அதிகாரம் 1:
இயேசுகிறிஸ்துவின் வம்சவரலாறு – 1-17
இயேசுகிறிஸ்துவின் பிறப்பு – 18-25

அதிகாரம் 2:
சாஸ்திரிகளின் வருகை – 1-12
யோசேப்பு எகிப்துக்கு ஓடிப்போகுதல் – 13-18
நாசரேத்திற்குத் திரும்புதல் – 19-23

அதிகாரம் 3:
யோவான்ஸ்நானனின் பிரசங்கம் – 1-12
இயேசுகிறிஸ்துவின் ஞானஸ்நானம் – 13-17

அதிகாரம் 4:
இயேசு பிசாசினால் சோதிக்கப்படுதல் – 1-11
இயேசுவின் பிரசங்க ஆரம்பம் – 12-17
முதலாம் சீடர்களின் அழைப்பு – 18-22
இயேசு வியாதியஸ்தர்களை சுகமாக்குதல் – 23-25

அதிகாரம் 5:
இயேசுவின் மலைப்பிரசங்கம் – 1-12
உப்பும் வெளிச்சமும் – 13-16
நியாயப்பிரமாணம் நிறைவேறுதல் – 17-20
கொலை செய்யாதே – 21-26
விபசாரம் செய்யாதே – 27-30
விவாகரத்து – 31-32
பொய் சத்தியம் – 33-37
பழிவாங்காதிருப்பாயாக – 38-42
அன்பாக இருங்கள் – 43-48

அதிகாரம் 6:
தர்மம் செய்யும் முறை – 1-4
ஜெபம் – 5-15
உபவாசிக்கும் முறை – 16-18
பரலோகத்திலுள்ள சொத்துக்கள் – 19-24
கவலைப்படாமலிருங்கள் – 25-34

அதிகாரம் 7:
மற்றவர்களை நியாயந்தீர்த்தல் – 1-6
கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள் – 7-12
குறுகின மற்றும் விசாலமான வாசல்கள் – 13-14
மரங்களும் அதின் கனிகளும் – 15-23
இருவகை அஸ்திபாரங்கள் – 24-29

அதிகாரம் 8:
குஷ்டரோகி சுகமடைதல் – 1-4
தலைவனுடைய வேலைக்காரன் சுகம்பெறுதல் – 5-13
அநேகர் சுகமடைதல் – 14-17
இயேசுவைப் பின்பற்றுவது – 18-22
இயேசு காற்றையும் கடலையும் அதட்டுதல் – 23-27
பிசாசு பிடித்த இரண்டுபேர் சுகமடைதல் – 28-34

அதிகாரம் 9:
பக்கவாதக்காரன் குணமடைதல் – 1-8
மத்தேயுவின் அழைப்பு – 9-13
உபவாசத்தைக்குறித்த கேள்விகள் – 14-17
மரித்த சிறுபெண்ணும், வியாதியுள்ள பெண்ணும் – 18-26
குருடர்களும், ஊமையனும் சுகமடைதல் – 27-34
வேலையாட்களோ குறைவு – 35-38

அதிகாரம் 10:
பன்னிரண்டு அப்போஸ்தலர்களை அனுப்புதல் – 1-25
பயப்படாமலிருங்கள் – 26-42

அதிகாரம் 11:
இயேசுவும் யோவான்ஸ்நானனும் – 1-19
மனந்திரும்பாத பட்டணங்கள் – 20-24
பாரம் சுமக்கிறவர்களுக்கு இளைப்பாறுதல் – 25-30

அதிகாரம் 12:
ஓய்வுநாளின் தேவன் – 1-14
தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஊழியன் – 15-21
இயேசுவும் பெயெல்செபூலும் – 22-32
மரங்களும் அதின் கனிகளும் – 33-37
யோனாவின் அடையாளம் – 38-45
இயேசுவின் தாயாரும், சகோதரர்களும் – 46-50

அதிகாரம் 13:
விதைப்பவனைப்பற்றிய உவமை – 1-23
நல்ல விதைகளும், களைகளும் – 24-30
கடுகுவிதை, புளித்த மாவுபற்றிய உவமைகள் – 31-35
களைகளைப்பற்றிய விளக்கம் – 36-43
புதையல், முத்துக்கள்பற்றிய உவமைகள் – 44-46
வலையைப்பற்றிய உவமை – 47-52
சொந்த ஊரில் இயேசு – 53-58

அதிகாரம் 14:
யோவான்ஸ்நானனின் தலை வெட்டப்படுதல் – 1-12
இயேசு ஐந்தாயிரம்பேரைப் போஷித்தல் – 13-21
இயேசு கடலின்மீது நடத்தல் – 22-36

அதிகாரம் 15:
யூதர்களும் பாரம்பரியமும் – 1-20
கானானியப் பெண்ணின் விசுவாசம் – 21-28
இயேசு நான்காயிரம்பேரைப் போஷித்தல் – 29-39

அதிகாரம் 16:
அடையாளம் கேட்ட பரிசேயர்களும் சதுசேயர்களும் – 1-4
பரிசேயர்கள் சதுசேயர்களின் புளித்த மாவு – 5-12
கிறிஸ்துவைக்குறித்து பேதுருவின் அறிக்கை – 13-20
இயேசு தன் பாடுகளை முன்னறிவித்தல் – 21-28

அதிகாரம் 17:
இயேசு மருரூபமாகுதல் – 1-13
பிசாசு பிடித்திருந்த சிறுவன் குணமடைதல் – 14-23
தேவாலய வரி – 24-27

அதிகாரம் 18:
பரலோகராஜ்யத்தில் பெரியவன் – 1-9
காணாமல்போன ஆடுபற்றிய உவமை – 10-14
உனக்கு விரோதமாக குற்றம் செய்யும் சகோதரன் – 15-20
இரக்கமற்ற ஊழியனைப்பற்றிய உவமை – 21-35

அதிகாரம் 19:
விவாகரத்தைப்பற்றிய இயேசுவின் போதனை – 1-12
இயேசுவும் சிறுபிள்ளைகளும் – 13-15
செல்வந்தனான இளைஞன் – 16-30

அதிகாரம் 20:
திராட்சைத்தோட்டத்து வேலையாட்களைப்பற்றிய உவமை – 1-16
இயேசு தன் பாடுகளை முன்னறிவித்தல் – 17-19
ஒரு தாயின் விண்ணப்பம் – 20-28
இரண்டு குருடர்கள் பார்வையடைதல் – 29-34

அதிகாரம் 21:
இயேசுவின் எருசலேம் பயணம் – 1-11
தேவாலயத்தில் இயேசு – 12-17
பட்டுப்போன அத்திமரம் – 18-22
இயேசுவின் அதிகாரத்தைப்பற்றிய கேள்வி – 23-27
இரண்டு குமாரர்கள்பற்றிய உவமை – 28-32
தோட்டக்காரர்கள் பற்றிய உவமை – 33-46

அதிகாரம் 22:
திருமணவிருந்து பற்றிய உவமை – 1-14
இராயனுக்கு வரி செலுத்துதல் – 15-22
உயிர்த்தெழுதலில் திருமணம் – 23-33
பிரதானக் கட்டளை – 34-40
தாவீதின் குமாரனாகிய இயேசு – 41-46

அதிகாரம் 23:
ஏழு ஐயோ! – 1-36
எருசலேமுக்காகப் புலம்புதல் – 37-39

அதிகாரம் 24:
கடைசிக்கால அடையாளங்கள் – 1-35
விழித்திருங்கள் – 36-51

அதிகாரம் 25:
பத்துக் கன்னிகைகளைப் பற்றிய உவமை – 1-13
வெள்ளிப்பணத்தைப்பற்றிய உவமை – 14-30
செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் – 31-46

அதிகாரம் 26:
இயேசுவிற்கு எதிரான சதி – 1-5
பெத்தானியாவில் இயேசு – 6-13
யூதாசின் சதி – 14-16
கர்த்தருடைய பந்தி – 17-30
பேதுரு மறுதலித்தலின் முன்னறிவிப்பு – 31-35
கெத்செமனேவில் இயேசுவின் வியாகுலம் – 36-46
இயேசு கைதுசெய்யப்படுதல் – 47-56
இயேசு விசாரிக்கப்படுதல் – 57-68
பேதுரு இயேசுவை மறுதலித்தல் – 69-75

அதிகாரம் 27:
யூதாசின் மரணம் – 1-10
பிலாத்துவின் முன்பு இயேசு – 11-26
போர்வீரர்களின் பரிகாசங்கள் – 27-31
இயேசு சிலுவையில் அறியப்படுதல் – 32-44
இயேசுவின் மரணம் – 45-56
இயேசு அடக்கம்செய்யப்படுதல் – 57-61
இயேசுவின் கல்லறைக்குக் காவல் – 62-66

அதிகாரம் 28:
இயேசுவின் உயிர்த்தெழுதல் – 1-10
காவலர்களின் அறிக்கை – 11-15
இயேசுவின் பிரதானக் கட்டளை – 16-20


0 Comments

Leave a Reply

Open chat
1
Scan the code
Join our Whatsapp group
Hello 👋
Praise the lord !