பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டு சபை ஸ்தாபிக்கப்பட்ட நாளிலிருந்து இரகசிய வருகை வரை உள்ள காலம் (2 கொரி 6:2 – அனுகிரக காலம்; ஏசா 49:8)

கிருபையின் காலத்து பலன்கள்

1. கிருபையினாலே இரட்சிப்பு கிடைத்தது (எபே 2:8; தீத்து 2:11)

2. கிருபையினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு கிடைத்தது (எபே 1:7)

3. பாவத்திற்கு மரித்தவர்களாய் ஜீவிக்க பழக வேண்டும். கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக நாம் ஞானஸ்நானம் பெற்றோம். (ரோமர் 6:1-3)

4. கிருபையின் காலத்தில் கிருபையும், சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும் (சங் 85:10)

5. கிருபையின் ஆவி ஊற்றப்பட வேண்டும் (சகரியா 12:10)

6. வியாதியை சுகபடுத்தும் கிருபை (2 கொரி 12:9)

7. கிறிஸ்துவினிமித்தம் பாடு படுவதும் கிருபையே (1 கொரி 15:10)

8. வெற்றி அல்லது ஆளுகை (ரோமர் 5:17)

9. கிருபையினாலே சிங்காசனம் கிடைக்கும் (ஏசாயா 16:5)

10. கிருபையினாலே கர்த்தருடைய சத்தத்தை கேட்கலாம் (யாத் 20:18; 33:20)

காலம் சமீபமாய் இருக்கிறது, மனம்திரும்புங்கள் !!!


0 Comments

Leave a Reply

Open chat
1
Scan the code
Join our Whatsapp group
Hello 👋
Praise the lord !