5 பெரிய பலிகள்:

  1. சர்வாங்க தகன பலி (லேவி 1; 6:9-12)
  2. போஜன பலி (லேவி 2:1; 6:14-23)
  3. சமாதான பலி (லேவி 3)
  4. பாவ நிவாரண பலி (லேவி 4)
  5. குற்ற நிவாரண பலி (லேவி 5; 7:1-7)

5 சிறிய பலிகள்:

  1. அசைவாட்டும் பலி (லேவி 8:29)
  2. ஏரெடுத்து படைக்கும் பலி (லேவி 7:14)
  3. பான பலி (யாத் 29:40)
  4. ஸ்தோத்திர பலி (லேவி 22:29)
  5. உற்சாக பலி (லேவி 7:16)

மிருகங்கள் தன்னை மனபூர்வமாய் பலி செலுத்த ஒப்புகொடுக்கவில்லை. ஆனால், இயேசு தன்னை முழுமையான ஜீவபலியாக ஒப்புகொடுத்தார்.


0 Comments

Leave a Reply

Open chat
1
Scan the code
Join our Whatsapp group
Hello 👋
Praise the lord !