மத்தேயு புத்தகத்திற்கான பைபிள் அட்டவணை

அதிகாரம் 1:இயேசுகிறிஸ்துவின் வம்சவரலாறு – 1-17இயேசுகிறிஸ்துவின் பிறப்பு – 18-25 அதிகாரம் 2:சாஸ்திரிகளின் வருகை – 1-12யோசேப்பு எகிப்துக்கு ஓடிப்போகுதல் – 13-18நாசரேத்திற்குத் திரும்புதல் – 19-23 அதிகாரம் 3:யோவான்ஸ்நானனின் பிரசங்கம் – 1-12இயேசுகிறிஸ்துவின் ஞானஸ்நானம் – 13-17 அதிகாரம் 4:இயேசு பிசாசினால் சோதிக்கப்படுதல் – 1-11இயேசுவின் பிரசங்க ஆரம்பம் – 12-17முதலாம் சீடர்களின் அழைப்பு – 18-22இயேசு வியாதியஸ்தர்களை சுகமாக்குதல் – 23-25 அதிகாரம் 5:இயேசுவின் மலைப்பிரசங்கம் – Read more…

பைபிள்தான் ஒரே தேவனால் கொடுக்கப்பட்ட ஒரே வேதம்

Listen to this post in Tamil இப்பூவுலகில் எத்தனையோ கோடிக்கணக்கான புத்தகங்கள் உண்டாகியிருந்தாலும், அந்த புத்தகங்களுக்கும், இந்த பைபிள் என்கிற விவிலியத்திற்கும் வித்தியாசம் உண்டு. மற்ற புத்தகங்களெல்லாம் மனிதனின் கற்பனையினாலும், அறிவினாலும் உண்டானவைகள். ஆனால், பைபிளோ, மனித அறிவுக்கும் மேலான தெய்வீக அறிவினால் உண்டானது. தேவனுடைய சக்தி (வல்லமை)யாகிய பரிசுத்த ஆவியினால் தேவனடியார்கள் ஏவப்பட்டு, எழுதியது தான் பைபிள். இது ஜீவனுள்ள புத்தகம்; இது விலைமதிப்பற்ற பொக்கிஷம்; இது Read more…

கிருபையின் காலம் மற்றும் கிருபையின் காலத்து பலன்கள்

பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டு சபை ஸ்தாபிக்கப்பட்ட நாளிலிருந்து இரகசிய வருகை வரை உள்ள காலம் (2 கொரி 6:2 – அனுகிரக காலம்; ஏசா 49:8) கிருபையின் காலத்து பலன்கள் 1. கிருபையினாலே இரட்சிப்பு கிடைத்தது (எபே 2:8; தீத்து 2:11) 2. கிருபையினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு கிடைத்தது (எபே 1:7) 3. பாவத்திற்கு மரித்தவர்களாய் ஜீவிக்க பழக வேண்டும். கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக நாம் ஞானஸ்நானம் பெற்றோம். (ரோமர் 6:1-3) Read more…

Open chat
1
Scan the code
Join our Whatsapp group
Hello 👋
Praise the lord !