தக்காளி என்னைப் பார்த்து சிரித்தது !

–பேராயர் V.S. அசரியா நான் ஒரு தக்காளி வியாபாரி. சென்னை அயனாவரம் மார்க்கெட் பகுதியில் கடை வைத்துள்ளேன். தினந்தோறும் கொத்தவால் சாவடி சென்று தக்காளி வாங்கி வந்து விற்பது என் வழக்கம். அன்று திங்கட்கிழமை (14-8-95) அலுப்பினால் நன்றாக தூங்கியிருந்தேன். கண்விழித்துப் பார்த்தபோது கடிகாரத்தில் சிறிய முள் 5-க்கும் 6-க்கும் நடுவே உட்கார்ந்திருந்தது. பெரியமுள் ஆறில் நின்றிருந்து. பதறியடித்துக்கொண்டு எழுந்தேன். அதிகாலை மூன்று அல்லது நான்கு மணிக்கு கொத்தவால் சாவடி Read more…

Open chat
1
Scan the code
Join our Whatsapp group
Hello 👋
Praise the lord !