Piranthar Piranthar Kristhu Piranthar
பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்வின்னிலும் மன்னிலும் வெற்றி முழங்கபிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்வின்னிலும் மன்னிலும் வெற்றி முழங்க 1. மன்னில் சமாதானம் வின்னில் மகிழ்ச்சிஎன்றென்றும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார்மன்னில் சமாதானம் வின்னில் மகிழ்ச்சிஎன்றென்றும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார் – பிறந்தார் 2. தூதர் சேனைகள் எக்காளம் முழங்கஎன்னாளும் அதிர நம் இயேசு பிறந்தார்தூதர் சேனைகள் எக்காளம் முழங்கஎன்னாளும் அதிர நம் இயேசு பிறந்தார் – பிறந்தார் 2. Read more…