தூதர்களை எதற்காக உருவாக்கினார் ?

  • இரட்சிப்பை சுதந்தரித்துபோகிற பணிவிடை செய்கிற ஆவிகளாய் (எபிரெயர் 1: 14). மனிதர்களுக்கும் பணிவிடை செய்ய !
  • பிதாவின் சமுகத்தை எப்பொழுதும் தரிசிக்கிறார்கள். (மத்தேயு 18:10).
  • தூதர்கள் பரிசுத்தமாய் வாழ்வதற்கு உதவி செய்கிறார்கள். (மாற்கு 8:38).
  • கர்த்தருடைய சத்தத்தை கேட்கிறார்கள் (சங்கீதம் 103:20).

தூதர்களை எப்படி உருவாக்கினார் ?

  • ஞயானமுள்ளவர்களாய் (எசே 28:12, 13).
  • அழகுள்ளவர்களாய்
  • மகிமையுள்ளவர்களாய்
  • ஆற்றல் உள்ளவர்களாய் (சங் 103:20).
  • பெலன் உள்ளவர்களாய் (2 இராஜா 19:35).

0 Comments

Leave a Reply

Open chat
1
Scan the code
Join our Whatsapp group
Hello 👋
Praise the lord !